திரு.கிருஷ்ணபிள்ளை சிவகுமார் (சிவா)
சோளங்கன்,
கரணவாய் மேற்கு,
கரவெட்டி
கரணவாய் மேற்கு சோளங்கனை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. சிவகுமார் (சிவா) அவர்கள் வியாழக்கிழமை(18.05.2023) அன்று இறைநிலை அடைந்தார் என்ற துயர செய்தியினை அழ்ந்த துயருடன்அறிய தருகின்றோம்.
அன்னார் திரு. கிருஷ்ணபிள்ளை காலம் சென்ற ரேவதியம்மா அவர்களின் அன்பு புதல்வரும், காலம் சென்ற சின்னத்துரை கனகமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகனும், கிருபா தேவி (கிருபா அவர்களின் ஆருயிர் கணவரும், அஞ்சித்தா, பிரசோன், சாரு ஆகியோரின் அன்பு தந்தையும், திரு. இராசன்செல்வகுமார் (சுவிஸ்), சுகாஜினி (சுவிஸ்), சுகந்தினி (பிரான்ஸ்), பாலகுமார் ஆகியோரின் அன்பு சகோதரரும், கிருஷ்ணராசா (தம்பி - சுவிஸ்), தர்மகுலதேவி, சாந்தா குலதேவி (சுவிஸ்), மகேந்திரராசா(சிவம் - சுவிஸ்), அனுசியா (சுவிஸ்), குலசிங்கம் (அப்பன் - சுவிஸ்), றஞ்சினி ஆகியோரின் மைத்துணரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். இறுதி கிரிகைகள் பற்றிய தகவல் பின்னர் அறிய தரப்படும்.
தகவல் உறவுகள்
No comments:
Post a Comment