அண்மையில் சோளங்கன் பகுதியில் மரண நிகழ்வு இடம்பெற்ற வீடு ஒன்று சுகாதார பிரிவினரால் தனிமை படுத்தபட்டுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, அண்மையில் இருதய சுகயீனத்தால் கொழும்பில் மரணித்த நிலையில் சொந்த கிராமமான சோளங்கனில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு இறுதி நிகழ்வுகள் இடம் பெற்ற நிலையிலேயே மேற்படி வீடு சுகாதார பிரிவினால் தனிமை படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment