கரணவாய் மேற்கு
கரவெட்டி
கரணவாய் மேற்கு சோளங்கனைச் சேர்ந்த திருமதி.தம்பிப்பிள்ளை இராசம்மா அவர்கள் இன்றையதினம் இறைநிலை அடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் தெரிவித்து கொள்கின்றோம்.
அன்னார் காலம் சென்ற அமரர் தம்பிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் துணைவியும், ஸ்ரீஸ்காந்தசாரா (லண்டன்), நித்தியானந்தராசா-குட்டி(இலங்கை), தயானந்தராசா-குஞ்சன்(இலங்கை), ரஞ்சிதபவா-ஆச்சிப்பிள்ளை (இலங்கை) ஆகியோரின் பாசமிகு அன்னையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: உறவுகள்
No comments:
Post a Comment