நீண்ட நாட்களின் பின்னர் வடமராட்சி பகுதியில் பலத்த மழைபெய்துள்ளது. கடும் வரட்சி காரணமாக குளங்கள், நீர்நிலைகள் வரண்ட நிலையில் கால் நடைகள் குடிக்க நீரின்றி அவதியுற்ற நிலையிலும், உப்புமண்ணின் தாக்கத்தினாலும், விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் மழை இன்மையினால் தக்க பலனை கொடுக்காததினால் கவலையுற்ற விவசாயிகள் நேற்றிரவு பெய்த மழையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment