யாழ் கரணவாய் மேற்கு சோளங்கனைச் சேர்ந்த திருமதி.சின்னத்துரை தங்காமணி அவர்கள் இன்றையதினம் இயற்கையெய்தினார் என்ற துயர செய்தியை ஆழ்ந்த துயருடன் தெரிவித்து கொள்கின்றோம்.
காலஞ் சென்றவர்களான சண்முகம் சிவக்கெழுந்துவின் அன்பு மகளும் கணபதிப்பிள்ளை பொன்னுவின் மருமகளும் ஆவார்.அன்னார் காலம் சென்ற அமரர் சின்னத்துரை அவர்களின் ஆருயிர் துணைவியும், சிவராசா(கனடா), சிவானந்தராசா(சுவிஸ்), சத்தியபவானி (பாவனி-இலங்கை)ஆகியோரின் பாசமிகு அம்மாவும், அன்னலட்சுமி காலஞ்சென்ற சித்திரம், வள்ளிப்பிள்ளை, தங்கமுத்து, நவரட்ணம் (அரியகுட்டி பவானி லொறி) மற்றும் இராசாத்தி, குருகுலசிங்கம், (சின்னவர்) தேவராசா(தேவர்) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.10.2018 திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூவரசந்திட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகட்கு:
மகன் சிவராசா (ராசன்) கனடா 0014167121067
மகன் குட்டி சுவிஸ்
மகள் சத்தியபவானி (பவானி) இலங்கை 0771388860
தகவல்: உறவுகள்.
No comments:
Post a Comment