நீண்ட நாட்களாக நீடித்துவந்த வெக்கையில் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கி வந்த நிலையில், இன்றையதினம் வடமராட்சி பகுதியில் கனத்த மழை பெய்துள்ளது.
இதனால் கால் நடைகளிற்கான குடிநீர் வசதிகள் தற்காலிகளமாக கிடைத்துள்ளபோதும், நீர் நிலைகள் நிரம்பி விவசாயிகள் பலன் அடைவார்களா என்பதை அடுத்த ஒர் இரு தினங்கள் பொறுத்திருந்தால்தான் தெரியவரும்.
எது என்னவோ நீடித்த வெக்கையின் தவிப்பால் வெதும்பிய மக்களிற்கு ஒர் சிறு குளிர்மையை இவ் மழை தந்துள்ளது என்றே கூறவேண்டும்.
No comments:
Post a Comment