உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணிவரை மின் தடை இருக்கும்.
யாழ் வடமராட்சி கரணவாய், இலகாமம்,நாவலர்மடம், நெல்லியடி, கொடிகாமம் வீதி, சாமியன் அரசடி, விக்கினேஸவரா கல்லூரியடி, சம்பந்தர்கடை, கிழவி தோட்டம், காளிகோவிலடி, யாக்கரு,கலிகை, அரசடி, வலிக்கந்ததோட்டம், துன்னாலை, தாமரைக்குளத்தடி, இந்திரம்மன் கோவிலடி, வதிரி, இரும்புமதவடி, சக்களாவத்தை, தேவரையாளி, மனோகார, திக்கம், திக்கம் சித்திவிநாயகர், முடக்காடு, மாலுசந்தி, அல்வாய், பாரதிதாசன், முத்துமாரி அம்மன் கோவிலடி, நாவலடி, இப்பருட்டி பிள்ளையார் கோவிலடி, இன்பர்சிட்டி, இலகடி, காந்தியூர், மந்திகை, கப்பூது உட்பட்ட வரமராட்சியின் இவ் பகுதிகள் அடங்கலாக.
யாழ் நகரின் பல பகுதிகள் மற்றும் வன்னி, மன்னார் பிரதேசங்களின் சில பகுதிகளிலும் இவ் மின்தடை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment