சுற்றச் சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கருத்திலெடுத்த கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கம் பிளாஸ்டிக் போத்தல்களை கொள்வனவு செய்து மீள் சூழற்சிக்கு உபயோகப்படுத்தவுள்ளது.
இக் கொள்வனவை சங்க எல்லைப்பரப்பிலுள்ள கிளைகள் ரீதியில் மேற்கொள்ள சங்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது என பொது முகாமையாளர் எஸ்.நேசராசா அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment