சோளங்கன், கரணவாய் மேற்கு, கரவெட்டி
01.03.2017
01.03.2017
திரு.கந்தைய்யா வெள்ளைக்குட்டி அவர்கள் இன்றையதினம் இயற்கை எய்தினார் என்ற துயர செய்தியை மிகுந்த துயருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
அன்னார் காலம் சென்ற திரு.திருமதி. கந்தைய்யா பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், அமரர்களான திரு.திருமதி. கணபதிபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பமலர் அவர்களின் ஆரூயிர் கணவரும், லோகதர்சினி, கோபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலம் சென்ற தம்பிப்பிள்ளை, ஆறுமுகம், இரத்தினம், பாலசுந்தரம், மகேஸ்வரி, மயில்வாகனம் (தம்பிஜயா-கனடா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலம் சென்ற தில்லைநடராசா, சிவஞானம்(பிரான்ஸ்), வசந்தமலர்(கைதடி), அமரர் எஸ்.கே.இராசைய்யா(SKR), சின்னத்தம்பி,கனகம்மா இராசம்மா, பரமேஸ்வரி, பத்மலோயினி (கனடா), ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்
தகவல்: உறவுகள்
No comments:
Post a Comment