Wednesday, December 23, 2015

புகையிலை பயிரிடுவதில் வடமராட்சி விவசாயிகள் தீவிரம்!!!

வடமராட்சி விவசாயிகள் புகையிலை மற்றும் வெங்காயம் போன்ற பயிர்களை பயிரிடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மழை பெய்து ஒய்ந்ததை அடுத்து தமது விவசாய நிலங்களை பசளையிட்டு கொத்தியும், உழுதும் பண்படுத்தி விவசாயத்திற்கு தயாராகி வருகின்றனர். வடமராட்சி பகுதியின் கரணவாய், நாவலர்மடம்,இமையாணன்,மந்திகை போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளே இப் பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment