திருமதி. வைத்திலிங்கம் இரத்தினம், சோளங்கன், கரணவாய் மேற்கு. கரவெட்டி
கரணவாய் மேற்கு சோளங்கனை சேர்ந்த வைத்திலிங்கம் இரத்தினம் அவர்கள் இன்றையதினம் இறைநிலையடைந்தார். அன்னார் வைத்திலிங்கம்(நவற்கிரி) அவர்களின் ஆருயிர் துணவியும்,
காலம் சென்ற சுப்பிரமணியம் சித்திரம் அவர்களின அன்பு; மகளும், திரு.திருமதி.கந்தைய்யா(நவற்கிரி) அவர்களின் மருமகளும், கோணேஸ்வரன்-கோணேஸ்(கனடா மொன்றியல்), ராமேஸ்வரன், பூமா(பிரான்ஸ்) ஆகியோரின் தாயாரும்,
சுதிரம் அவர்களின் அன்புசகோதரியும், தம்பிராசா(சுவிஸ்), குணசீலன்-குணம்(சுவிஸ்), ரவிச்சந்திரன்-ரவி(கனடா) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: உறவுகள்
No comments:
Post a Comment