Saturday, October 31, 2015

துயர் பகிர்வு


                                     திரு.கனகசபைகுருக்கள் தியாகராஜகுருக்கள்                                           கரணவாய் தெற்கு, கரவெட்டி

கரணவாய் தெற்கு, கரவெட்டியை சேர்ந்த தியாகராஜக்குருக்கள் இன்றையதினம்(31.10.2015) இறைநிலை அடைந்தார். இவர் வடமராட்சி பகுதியில் பிரபலமான குருக்கள்களில் ஒருவராக இருந்து வந்ததுடன் அப்பகுதிகளில் இடம்பெறும் சமய சம்பிரதாய நிகழ்வுகழில் பிரதான குருவாக இருந்து செயற்பட்டுவந்ததுடன், நுணுப்பாவளை கந்தப்பெருமானின் பிரதான குருவாக இருந்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment