இன்று புதன்கிழமை வடமராட்சியின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்துகொண்டுள்ளது. இன்று காலை தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதன் காரணமாக எங்கும் வெள்ளக்காடாக காணப்படுகின்றது. இவ் மழை தொடரக்கூடிய நிலை உள்ளதாகவும் இன்றையதினம் மட்டும் 335 மமில்லி மீற்றர் வரையிலான மழை பெய்துள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment