நெல்லியடி வதிரி வீதியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் நேற்றையதினம் இரவு திருடர்கள் நகைக்கடையை உடைத்து 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடையின் கூரையை உடைத்தே உட்புகுந்த திருடர்கள் மேற்படி கைவரிசை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment