எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(28.12.2014) கனடா ரொறன்ரோ நகரில் இடம்பெறவுள்ள "சோளங்கன் கலையிரவு" நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரபல பாடகர்களில் ஒருவரான வெங்கட் ஜயர் உட்பட மேலும் சில இந்திய பாடகர்கள் பங்கு கொள்ளும் இன்னிசை நிகழ்ச்சியும் சோளங்கன் கலையிரவில் இடம்பெறவுள்ளது.
அது மட்டுமல்ல பிரபல அண்ணவியார் ரமணிகரன் நெறியாழ்கையில் "நாட்டுக்கூத்து" மற்றும் சோளங்கன் மண்ணின் பெருமைகளை எடுத்துக்கூறும் வில்லிசை உட்பட மேலும் பல நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர். புலம்பெயர் தேசத்தில் இடம்பெறும் முதன்மை நிகழ்வாக இவ் சோளங்கன் கலையிரவு இடம்பெறுகின்றது.

No comments:
Post a Comment