சோளங்கன், கரணவாய் மேற்கு, கரவெட்டி
கிருஸ்னபிள்ளை ரேவதியம்மா அவர்கள் 03.12.2014 (புதன்கிழமை) அன்று சோளங்கனில் காலமானார்.
அன்னார் கிருஸ்னபிள்ளை அவர்களின் ஆரூயிர் துணைவியும், தம்பிப்பிள்ளை மற்றும் காலம் சென்ற பொன்னம்மா அவர்களின் அன்பு மகளும், ராசன் செல்வகுமார்(சுவிஸ்), சிவகுமார்(சிவா), சுபாசினி(சுதா சுவிஸ்), சுகந்தினி, பாலகுமார்(ராசா) ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பூவரசன்திட்டி மயாணத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
தகவல்:உறவினர்கள்

This comment has been removed by a blog administrator.
ReplyDelete