Saturday, December 6, 2014

மார்கழி 28 சோளங்கன் கலையிரவு!

முதன் முதலாக புலம்பெயர் தேசத்தில் இடம்பெறும் சோளங்கன் கலையிரவு. இவ்வாண்டு டிசம்பர் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ரொறன்ரோ நகரில் மண்ணின் வாசனையுடன் கூடிய கலையிரவு. 

கனடாவில் வாழும் நம் இளையோரின் முயற்சியினால் இடம்பெறவுள்ள இவ் கலை நிகழ்ச்சி மூலம் கலையையும், தமிழையும், நாம் பிறந்து வாழ்ந்த மண்ணின் பெருமைகளையும் எடுத்து இயம்பும் விதமாக இவ் கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment