கரணவாய் மேற்கு 'சோளங்கனை பிறப்பிடமாகவும், சுவிற்சர்லாந்தினை வதிவிடாகவும் கொண்ட திரு.ஆர்.யோகநாதன்(யோகம்) அவர்கள் சுவிற்சர்லாந்தில் காலமானார்.
அன்னார் காலம் சென்ற எஸ்.கே.இராசைய்யா, இரத்தினம் அவர்களின் புதல்வரும், காலம் சென்ற திருச்செல்வம், திரவியநாதன், சரோஜா, ஜெயக்குமார்(ஜேர்மனி), பாஸ்கரன்(சுவிஸ்),ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு சகோதரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: சோளங்கன் வாழ் உறவுகள்
No comments:
Post a Comment