Saturday, May 24, 2014

மரண அறிவித்தல்!


திருமதி. பொன்னுத்துரை

கரணவாய் மேற்கு சோளங்கனைச் சேர்;ந்த திருமதி.பொன்னுத்துரை அவர்கள் 24.05.2014(ஞாயிற்றுக்கிழமை) அகாலமரணமானார். அன்னார் அமரர் பொன்னுத்துரை அவர்களின் துணைவியாரும், காலம் சென்ற திரு.திருமதி சபாபதிப்பிள்ளை அவர்களின் மருமகளும், பேரின்பநாதன்(லண்டன்), குகநாதன்-குகன்(சுவிஸ்), ஸ்ரீவள்ளிநாயகி ஆகியோரின் அன்பு தாயரும், தனிகாசலம், காலம் சென்ற சந்தலக்ஸ்மி அவர்களின் மாமியும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: உறவினர்கள்

No comments:

Post a Comment