திருமதி. வேலுப்பிள்ளை வள்ளிமுத்து
சோளங்கன், கரணவாய் மேற்கு
கரணவாய் மேற்கு சோளங்கனைச் சேர்ந்த வேலுப்பிள்ளை வள்ளிமுத்து அவர்கள் இன்றையதினம் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்புமனைவியும், தங்கம்மா, சிந்தாமணி(சிந்தா), தியாகராஜா(தியாகு), மசிலாமணி(துரையன்), இராசம்மா (ராணி) ஆகியோரின் அன்பு தாயரும், காலம் சென்ற கந்தைய்யா அவர்களின் மாமியும், மகேந்திரகுமார்(சொக்கன்), பாவனநந்தன் நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரிகைகள் இன்றையதினம் இடம்பெற்று ப+வரசன்திட்டி இந்து மாயாணத்தில் அடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
தொ.பே: 076-6896779 மசிலாமணி(துரையன்)
தொ.பே:0771725681(கோமதி)
தகவல்:உறவுகள்
No comments:
Post a Comment