திரு. சிவசாமி
கரணவாய் மேற்கு சோளங்கன்
கரணவாய் மேற்கு, சோளங்கனைச் சேர்ந்த சிவசாமி அவர்கள் 30.10.2013 புதன்கிழமை காலமானார். அன்னார் இராசசேகரம், சிவயோகமலர்(கனடா), காலம் சென்ற குலசேகரம் அவர்களின் ஆருயிர் தந்தையும் ஆவர் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
-உறவினர்கள்
No comments:
Post a Comment