Saturday, April 27, 2013

மரண அறிவித்தல்

திருமதி. பேரின்பநாதன் சந்தானலக்ஷ்மி(சந்தானம்)        
                                [லண்டன், பிரித்தானியா]                                                          

கரணவாய் மேற்கு சோளங்கனை சேர்ந்த திருமதி.பேரின்பநாதன் சந்தானலக்ஷ்மி அவர்கள் 27.04.2013 சனிக்கிழமை லண்டனில் காலமானார்.

அன்னார் காலம் சென்ற திரு.திருமதி.பொன்னத்துரை அவர்களின் மருமகளும் பேரின்பநாதன்( லண்டன்) அவர்களின் துணைவியாரும், குகநாதன்(குகன் சுவிஸ்), ஸ்ரீவள்ளிநாயகி ஆகியோரின் மைத்துணியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: உறவினர்கள்

குறிப்பு: எமக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்துள்ளோம் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

No comments:

Post a Comment