Friday, April 5, 2013

மரண அறிவித்தல்

சிவகுருநாதர் குஞ்சிதபாதம்(சிவம்)[சுங்கத்திணைக்கள அதிகாரி-கொழும்பு]

கரணவாய் மேற்கு, சோளங்கனை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதர் குஞ்சிதபாதம் அவர்கள் 05.04.2013 வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.

அன்னார் அமரர்களான சிவகுருநாதர்,இளையபிள்ளை அவர்களின் ஆருயிர் மகனும் வேலாயுதம்  செல்வசரஸ்வதி அவர்களின் மருமகனும், செல்வமலர்(மலர்) அவர்களின் ஆருயிர் கணவரும் துளசி, தேவன் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரிகைகள் ஞாயிற்றுக்கிழமை(07.04.2013) இடம்பெற்று கொழும்பு கனத்தை இந்து மயாணத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:உறவினர்கள்

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete