Sunday, February 17, 2013

பாலுணர்வைத் தூண்டும் சிறந்த ஒன்பது பழங்கள்

இன்றைய காலத்தில் கருவுறுதல் பிரச்சனை நிறைய பேருக்கு இருக்கிறது. இத்தகைய பிரச்சனை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் போன்றவற்றால் தான் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சரியான உணவுகள் சாப்பிடாமல் இருப்பதால், உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போவதாலும், இந்த பிரச்சனை ஏற்படும்.

சிலருக்கு பாலுணர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சரியாக இருக்காது. அதனால் அவர்களால் உறவில் சரியாக ஈடுபட முடியாது.

குறிப்பாக காதலர் தினத்தன்று நன்கு ரொமான்ஸ் செய்யலாம் என்று ஆசையாக இருந்திருப்பார்கள். ஆனால் அவர்களால் சரியாக ரொமான்ஸ் செய்ய முடியாது. அதற்கு காரணம் பாலுணர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சரியாக செயல்படாததே ஆகும். அதற்காக கவலைப்பட வேண்டாம். காதலர் தினத்தன்று மட்டும் தான் ரொமான்ஸ் செய்ய வேண்டுமா என்ன? காதல் செய்பவர்கள் அனைவருக்குமே ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்பெஷலான காதலர் தினம் தான். எனவே மனதை தளர விடாமல், பாலுணர்ச்சியைத் தூண்டுவதற்கு என்ன செய்யலாம் என்ற கேள்விக்கான விடையை தேடுங்கள்.

மேலும் அதற்கான ஒரு விடையையும் உங்களுக்காக கொடுத்துள்ளோம். அது வேறொன்றும் இல்லை, உணவுகள் தான். பொதுவாக கடல் சிப்பிகள் பாலுணர்வைத் தூண்டும் ஒரு சிறந்த உணவு என்பது அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமின்றி காய்கறிகள், நட்ஸ், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்றவையும் பாலுணர்வைத் தூண்டும் என்று தெரியும். இவற்றைத் தவிர பழங்களை சாப்பிட்டாலும், பாலுணர்வை அதிகப்படுத்தலாம் என்பது தெரியுமா? ஆம், உண்மையில் பழங்களில் ஒருசிலவற்றில் பாலுணர்வைத் தூண்டும் பொருளானது உள்ளது. எனவே அவற்றை சாப்பிட்டு, பாலுணர்வை அதிகப்படுத்தி வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்து வாழுங்கள். சரி, இப்போது அந்த பழங்கள் என்னவென்று பார்ப்போமா!

No comments:

Post a Comment