நூல் நிலையம் கட்டப்பட்டதன் பின்னர் முதன் முதலாக வர்ணம் ப+சப்பட்டு நூல் நிலையத்துடன் முன்பள்ளி, விளையாட்டு கழகம் என்பனவும் இணைக்கப்பட்டு நூல் நிலையம் புது மெருகுடன் காணப்படுகின்றது. [மேலும் படங்கள் உள்ளே]
முன்பள்ளி மாணவர்களிற்காக விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டபோதும் அவை உரியமுறையில் கவனிக்கப்படவில்லை என்றும் குறை கூறப்பட்டுள்ளது. எது என்னவாக இருந்தாலும் நூல் நிலையத்தை மெருகூட்டிய இளைஞர்களுக்கும் இதற்கு நிதியுதவி புரிந்தவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.



No comments:
Post a Comment