Sunday, October 7, 2012

துயர் பகிர்வு அறிவித்தல்!

திரு.இளையதம்பி சின்னத்துரை
கரணவாய் மேற்கு, சோளங்கன்

 
கரணவாய் மேற்கு, சோளங்கனை சேர்ந்த திரு.இளையதம்பி சின்னத்துரை இன்றையதினம் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற பொன்னம்மா அவர்களின் ஆருயிர் கணவரும், இரத்தினம், கணபதிப்பிள்ளை(கதிரிப்பிள்ளை) அவர்களின் அன்பு சகோதரரும், மகேந்திரன்(நோர்வே), ராகவன்(சுவிஸ்), பாலசரஸ்வதி ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்

No comments:

Post a Comment