கப்பூது நுணுபாவளை கந்தப்பெருமான் ஆலயத்தில் விக்கிரகங்கள், வெண்கலப் பொருட்கள், சூரன், தேர் உட்பட்ட வாகனங்களின் கவசங்கள். சமையல் பாத்திரங்கள் உட்பட பல பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இதனால் ஆலயத்தின் நித்திய வழிபாடுகள் நிறுத்தப்பட்டு ஆலயம் பூட்டப்பட்டுள்ளது. குறிப்பாக 45 லட்சம் ரூபாய் பெறுமதியான ஆறுமுகசுவாமியின் விக்கிரகங்கள் உட்பட பல பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment