திருமதி அரியகுட்டி தங்கமுத்து
பிறப்பு:சோளங்கன்
பிறப்பு:சோளங்கன்
வதிவிடம்: அளவெட்டி தெற்கு
கரணவாய் மேற்கு சோளங்கனை பிறப்பிடமாகவும் அளவெட்டி தெற்கினை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.அரியகுட்டி தங்கமுத்து அவர்கள் 13.02.2012(திங்கள் கிழமை) அளவெட்டியில் காலமானார்.
அன்னார் காலம் சென்ற சண்முகம் சிவக்கொழுந்து தம்பதியினரின் மகளும், அரியகுட்டி அவர்களின் துணைவியாரும், வசந்தன் அவர்களின் அன்பு அம்மாவும், தங்கமணி, அன்னம்மா, வள்ளிப்பிள்ளை, காலம் சென்ற (சித்திரம்), மற்றும் நவரத்தினம்(அரியகுட்டி), குருகுலசிங்கம், சாந்தம், தேவராசா ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
-தகவல் உறவினர்கள்
எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.
ReplyDelete