கரணவாய் மேற்கு, சோளங்கனை சேர்ந்த தம்பிப்பிள்ளை பொன்னம்மா அவர்கள் 24.01.2012(செவ்வாய்கிழமை காலமானார்.
அன்னார் காலம் சென்ற ஆயிலியம், அன்னம்மா, ஆகியோரின் சகோதரியும், ரேவதியம்மா, திலகவதியம்மா, தர்மகுலதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும், கிருஸ்ணபிள்ளை, சண்முகநாதன், சிவாபரன் ஆகியோரின் மாமியாரும், ராசன் செல்வகுமார்(சுவிஸ்) சிவகுமார், சுபாஜினி(சுவிஸ்), சுகந்தினி, பாலகுமார், ராகுலன், ராஜீவ், சுகன்யா(இங்கிலாந்து) சுபாஜினி ஆகியோரின் பேத்தியும் ஆவார். இ;வ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகட்கு:
இலங்கை: 009421226230, 0094213215324
ராசன் செல்வகுமார் சுவிஸ்: 0041786973177
தகவல் குடும்பத்தினர்
No comments:
Post a Comment