கரணவாய் மேற்கு "மாணிக்கவளவை" பிறப்பிடமாகவும் ஜேர்மனை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து கந்தைய்யா அவர்கள் 10.12.2011 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்ற இளையதம்பி மாணிக்கம் ஆகியோரின் மருமகனும், தங்கரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும், பூங்கோதை(பிரான்ஸ்), புஸ்பலதா(டென்மார்க்), சரநாதன்(பிரான்ஸ்), ரோகினி(ஜேர்மனி), வித்யா(ஜேர்மனி), சிவநாதன்(கொழும்பு), காந்தரூபன்(பிரான்ஸ்), கமலரூபன்(கனடா) ஆகியோரின் தந்தையும் ஆவர்.
இவ் அறிவத்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகட்கு
சிவநாதன்(சிவா) கொழும்பு 094773770798
தொடர்புகட்கு
சிவநாதன்(சிவா) கொழும்பு 094773770798

No comments:
Post a Comment