Friday, August 12, 2011

ஞானவைரவர் வருடாந்த பொஙகல் விழா!

கல்லுவம் ஞானவைரவர் வருடாந்த பொங்கல் விழா வெள்ளி(12.08.2011) இரவு ஆரம்பமாகி சனிக்கிழமை(13.08.2011) காலை  நிறைவுபெற்றது. ஆலயத்தின் ப+ஜை வழிபாடுகளை சிற்றம்பலம் ஜயா அவர்கள் நடாத்தி வைக்க. பக்தர்கள் தமது வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக வளர்ந்து வைத்து பொங்கி தமது கடன்களை நிவர்த்தி செய்தனர்.

ஆலயத்தில் மறைத்து வைக்கப்பட்ட பகுதி ஒன்றில் வேள்விக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆடு மற்றும் கோழிகளையும் காண முடிந்தது.

No comments:

Post a Comment