கரணவாய் மேற்கு மண்டான் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இச் சடலம் நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் நெல்லியடி பொலிஸாரால் மீட்கப்பட்டது. இவர் கடந்த 25ஆம் திகதி வீட்டைவிட்டு வெளியேறியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி (வயது 75) என இனங்காணப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment