
அன்புள்ளங்கள் அனைவருக்கும் எமது உளம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கிணங்க. 2010ம் ஆண்டு நிறைவுபெற்று 2011ம் ஆண்டிற்குள் கால்பதிக்கின்றோம். புதிய ஆண்டாவது எம் தேசத்தில் வாழும் அனைவருக்கும் அமைதியையும், நீண்ட சுபீட்சத்தையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் தரட்டும்.
பல்வேறு சுமைகளையும், துன்பங்களையும் சுமந்த எம் உறவுகள் துயர்களில் இருந்து விடுபட்டு புதிய ஆண்டாவது புத்துணர்வையும், சிறந்த ஒளிமயமான எதிர்காலத்தையும் எல்லோருக்கும் தரட்டும். அனைத்து அன்புள்ளங்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
சோளங்கள் இணையம்
No comments:
Post a Comment