Friday, November 12, 2010

யாழ்ப்பாணத்தில் சூரன்போர் நிகழ்வுகள்

யாழ்ப்பாணத்தில் சூரன்போர் நிகழ்வுகள் மிகவும் கோலகலமாக முருகன் ஆலயங்களில் இடம் பெற்றது குறிப்பாக நல்லார் கந்தசுவாமி கோவில், இணுவில் கந்தசுவாமி கோவில், மல்லாகம் முருகன்கோவில், தொண்டமானாறு செல்வ சன்னிதி முருகன்கோவில்,  கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் கோவில், கிருபாகரசுப்பிரமணிய கோவில், என பல இடங்களில் கொண்டாடப்படடது. இந்த ஆலயங்களில் இடம் பெற்ற சூரன்போரில் பெரும் எண்ணிக்கையான அடியவாகள் கலந்து கொண்டார்கள். 

 

No comments:

Post a Comment