செல்வி கனகசபை ரேவதி
சோளங்கன்
சோளங்கன்
கரணவாய் மேற்கு சோளங்கனை சேர்ந்த செல்வி. கனகசபை ரேவதி அவர்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (24.10.2010) சிவபதமடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற கனகசபை குஞ்சுப்பிள்ளை அவர்களின் புதல்வியும், சின்னப்பிள்ளை அவர்களின் சகோதரியும், காலம் சென்ற முருகேசு, சின்னத்துரை, இராசம்மா, கந்தசாமி (ரைக்ரர்) மற்றும் செல்லப்பாக்கியம், சிவபாக்கியம் (மகேசன்) ஆகியோரின் மைத்துணியும்,
காலம்சென்ற வள்ளியம்மை, கைராசி, சின்னன், அம்மா, பொன்னம்மா, வேலுப்பிள்ளை, வல்லிபுரம், கந்தைய்யா, சுப்பிரமணியம் ஆகியோரின் பெறாமகளும், சுந்தராம்பாள், தறுமாம்பாள், ஜெகதாம்பாள், ஜெகநாதன் ஆகியோரின் சித்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்:
சகோதரி
-சின்னப்பிள்ளை கந்தசாமி

No comments:
Post a Comment