சோளங்கன் கிராமத்தில் வீற்றிருக்கும் மதுரை மீனாட்சி அம்மனின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. ஆலயத்தில் திருப்பணி வேலைகள் இடம்பெறுவதால் திருவிழா சிறிய பூஜையுடன் இடம்பெற்று வருகின்றது. திருப்பணி வேலைகள் இடம்பெற்று வருவதால் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் சோளங்கன் கிராம மக்கள் ஆலய திருப்பணிக்கு நிதியுதவி வழங்கி திருப்பணியை துரிதகதியில் நிறைவு செய்ய உதவுமாறு ஆலய நிர்வாகம் கோரியுள்ளது.
No comments:
Post a Comment