Thursday, April 13, 2017

கரணவாய் மகா வித்தியாலயத்தில் சிறந்த(O/L) பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவியர்!

பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று "கரணவாய் மகா வித்தியாலயத்திற்கு" பெருமை தேடிதந்த மாணவ மாணிவியரை வாழ்த்தி வரவேற்கின்றோம்

கடந்த சில வாரங்களிற்கு முன்னர் வெளியான க.பொ.த சாதரண(O/L) பரீட்சையில் கரணவாய் மகவித்தியாலயத்தினை சேர்ந்த தி.நிகாசன்- 5A,2C,1S,  பா.துவாரகன்-5A,.3B, 1C, இ.தர்மாதரன்-2 A,3B,2C,2S, ஜோ.திருசாந்தன் 4B,3C, 3S, சி.சயந்தா- 2A, 2B, 4S, இ.விதுர்னா- 4A, 4C, 1S, எ.தர்சிகாh- 2A, 2B, 4S என்ற அடிப்படையில் பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

இவ் மாணவர்களது பெறுபேறுகள் பாடசாலைக்கும், பெற்றோருக்கும் கல்வி போதித்த ஆசிரியர்களிற்கும் மன மகிழ்வை தந்துள்ளது. தொடர்ந்தும் கல்வியில் சிறந்த பேறுபேறுகளையும் பட்டங்களையும் பெற்று கல்வி கற்ற பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்று வாழ்த்தி வரவேற்கின்றோம்.

"யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு"

No comments:

Post a Comment