எமது மண்வாசனையை எடுத்து சொல்லும் "சோளங்கன் கலை இரவு" இவ்வாண்டு இரண்டாவது ஆண்டில் கால் பதிக்கின்றது.
இவ்வாண்டும் மேலும் எமது பல்வேறு சுவையான கலை நிகழ்ச்சிகளை நடாத்தி, எதிர்கால சமூகத்திற்கு நாம் பிறந்து வளர்ந்து கூடி குலாவிய மண்ணின் வாசனையையும் எமது மொழி, கலை, கலாச்சார விழுமியங்களை எடுத்து காட்டும் முகமாக இவ்வாண்டும் எமது கலை படைப்புகளுடன் அரங்கேற்ற எண்ணியுள்ளோம்.
கலை படைப்புக்களை வழங்க விரும்புவோர் அல்லது பங்கு கொள்ள விரும்புவோர் எமது பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்.
பிரபு: 416-8781427ரூபன்:647-5374172
ருவி: 647-7034295

No comments:
Post a Comment