திருமதி.இராசைய்யா(SKR) இரத்தினம்
சோளங்கன்,
கரணவாய் மேற்கு, கரவெட்டி
கரணவாய் மேற்கு சோளங்கனை சேர்ந்த திருமதி.இராசைய்யா(SKR) இரத்தினம் அவர்கள் இன்றையதினம் இயற்கை எய்தினார்.
அன்னார் காலம் சென்ற திரு.திருமதி கந்தைய்யா அவர்களின் அன்பு மகளும், காலம் சென்ற இராசைய்யா அவர்களின் ஆருயிர் துணைவியும். காலம் சென்ற திருச்செல்வம் (செல்வம்), திரவியம், காலம் சென்ற, யோகநாதன்(யோகம்-சுவிஸ்), சரோஜாதேவி, ஜெயக்குமார்(குமார்-ஜேர்மனி),ஜெயந்திமாலா, பாஸ்கரன்(சுவிஸ்),ஸ்ரீதரன் (ஸ்ரீ) அவர்களின் தயாரும்,
காலம் சென்ற தம்பிப்பிள்ளை, ஆறுமுகம்,பாலசுந்தரன், மகேஸ்வரி, மயில்வாகனம்(தம்பிஜய்யா-கனடா), வெள்ளைக்குட்டி ஆகியோரின் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: உறவுகள்.

No comments:
Post a Comment