Thursday, May 21, 2015

துயர் பகிர்வு


திரு.இளையதம்பி இரத்தினம்
சோளங்கன், கரணவாய் மேற்கு, கரவெட்டி

கரணவாய்  மேற்கு சோளங்கனைச் சேர்ந்த இளையதம்பி இரத்தினம் அவர்கள் 21.05.2015(வியாழக்கிழமை) இறைபதம் அடைந்தார். 

அன்னார் காலம் சென்ற பிள்ளையம்மா அவர்களின் ஆருயிர் கணவரும், காலம் சென்ற கிருஸ்னபிள்ளை, புவனேஸ்வரி, ஜெகதிஸ்வரன்-சிறி(சுவிஸ்) அவர்களின் அன்பு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிகிரிகைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

-தகவல் உறவுகள்

No comments:

Post a Comment