கரணவாய் மேற்கு சோளங்கனை சேர்ந்த அமரர் செல்லத்துரை மீனாட்சிபிள்ளை அவர்கள் 16.02.2015(திங்கள்கிழமை) சோளங்கனில் காலமானார். அன்னார் அமரர் செல்லத்துரை அவர்களின் துணைவியாரும், கமலாதேவி, லக்ஸ்மிகாந்தன்(கனடா), ராதாகாந்தன்(கொழும்பு), ஆகியோரின் பாசமிகு அன்னையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: உறவுகள்.

No comments:
Post a Comment