Wednesday, January 14, 2015

சோளங்கன் கலையிரவு வீடியோ ஒலிப்பதிவு வெளிவந்துள்ளது!

கடந்த ஆண்டு(2014) டிசம்பர் மாதம் 28ம் திகதி கனடாவில் இடம்பெற்ற “சோளங்கன் கலையிரவு” நிகழ்வு சம்பந்தமான வீடியோ ஒளிப்பதிவு வெளிவந்துள்ளது. 


ஒளிப்பதிவினை பெற்றுக்கொள்ள விரும்புவோர் நம்முடன் தொடர்பு கொண்டு தங்களது முகவரியை அனுப்பி வைத்தால் வீடியோ குறுந்தட்டு அனுப்பி வைக்கப்படும். 

இவ் நிகழ்வு கனடாவில் உள்ள TET தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பாகவுள்ளது சிறப்பம்சமாகும். 

புலம் பெயர் தேசத்தில் நமது மண்ணின் மைந்தர்களால் படைக்கப்பட்ட முதலாவது கலைப்படைப்பான இவ் நிகழ்வு மிகவும் சிறப்பாக அரங்கேறியது. 

இவ் நிகழ்வுக்கு ஆக்கமும்,  ஊக்கமும் நல்கியவர்கள், வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோர் மற்றும் எமக்கு பக்கதுணையாக இருந்த அனைவருக்கும் எமது நன்றியினையும் தெரிவித்து கொள்கின்றோம்.

No comments:

Post a Comment