நிகழ்ச்சிகள்
*கனேடிய தேசிய கீதம்*தமிழ்தாய் வாழ்த்து
*தீபநடனம்
*கர்நாடக சங்கீத கச்சேரி
*பேச்சு (விஞ்ஞான வளர்ச்சியும் எதிர்கால சமூகமும்)
*வில்லிசை(ஊரின் சிறப்பு)
*இன்னிசை இரவு
*கிராமிய கூத்து
போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இவ்வாண்டு கலையிரவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இடம்: TET மண்டபம், 1160 Tapscott Road Unit# 2&3 Scarborough, Ontario,Canada
காலம்: 28.12.2014 (ஞாயிற்றுக்கிழமை)இவ் நிகழ்சிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்த தொடர்புகட்கு.
ரூபன்:647-5374172
பிரபு:416-8781427
ரவி:416-8250964
செல்வம்:416-8755296

No comments:
Post a Comment