Monday, December 8, 2014

கலையிரவு நிகழ்ச்சி நிரல்!

இவ் மாதம் 28ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கனடா ரொறன்ரோ நகரில் சோளங்கன் கலையிரவு இடம்பெறுகின்றது.

நிகழ்ச்சி நிரல்

*கனேடிய தேசிய கீதம்
*தமிழ்தாய் வாழ்த்து
*பரதநாட்டியம்
*பேச்சு (விஞ்ஞான வளர்ச்சியும் எதிர்கால சமூகமும்)
*வில்லிசை(ஊரின் சிறப்பு)
*திரையிசை நடனம்
*இன்னிசை இரவு
*கிராமிய கூத்து
*நன்றியுரை
போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இவ்வாண்டு கலையிரவில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ் நிகழ்சிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்த  தொடர்புகட்கு.

பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
ரூபன்:647-5374172
பிரபு:416-8781427
ரவி:416-8250964

No comments:

Post a Comment