Monday, November 17, 2014

சோளங்கன் கலையிரவு 2014!!!

கனடா ரொறன்ரோ நகரில் ஏதிர்வரும் டிசம்பர் மாதம் 28ம் திகதி(ஞாயிற்றுக்கிழமை) முதலாவது சோளங்கன் கலையிரவு நிகழ்வினை நடாத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. 

இது குறித்த விமர்சனங்கள் கருத்துக்கள்
அறியத்தரலாம். நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள விரும்புவோர் டிசம்பர் 5ம் திகதிக்கு முன்னர் எமக்கு அறியத்தரவும்.

 ஏனைய விபரங்கள் டிசம்பர் மாதம் 15ம் திகதி முதல் கனடாவில் உள்ள வானொலிகள், பத்திரிகைகள் மற்றும் இணையதளங்கள் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என்று நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறியத்தந்துள்ளனர்.

மேலதிக விபரங்கட்கு:
ரூபன்:647-5374172
ஜெயந்தன்: 416 8781427
ரவி: 416 8250964

No comments:

Post a Comment