கப்ப+து நுணுப்பாவளை கந்தசாமி(முருகப்பெருமான்) கோயில் வருடாந்த உற்சவம் கடந்த செவ்வாய்கிழமை(03.06.2014) குடியேற்றத்துடன் ஆரம்பமானது. 10 நாட்கள் இடம்பெறும் உற்சவகாலத்தில் எம்பெருமானுக்கு அபிஸேகம் இடம்பெற்று சுவாமி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்புரிவார். அத்துடன் தொடர்ச்சியாக அன்னதானமும் இடம்பெறும்.
No comments:
Post a Comment