2013ம் ஆண்டு எம் எல்லோருக்கும் சிறப்பானதாக அமைய வேண்டும் என்று வேண்டி அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
புதிய ஆண்டின் தைத்திருநாள்(தைப்பொங்கல்) முதல் உங்களை எமது www.cholangan.com என்ற புதிய இணையத்தில் சந்திக்கவுள்ளோம் என்ற இனிப்பான செய்தியையும் பகிர்ந்து கொள்கின்றோம்.
சோளங்கன்.கொம்
www.cholangan.com

No comments:
Post a Comment