Sunday, December 2, 2012

துயர் பகிர்வு

காசியர் வேலுப்பிள்ளை
கரணவாய் மேற்கு
கரணவாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட காசியர் வேலுப்பிள்ளை அவர்கள் 29-11-2012 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசியர் - தெய்வானை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான நாகர் - செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

பேரானந்தம்(லண்டன்), கருணாநிதி(அமுதன் - லண்டன்), மகேந்திரன்(டென்மார்க்), சுகேந்திரன்(ஜேர்மனி), ரவீந்திரன்(லண்டன்), யோகேந்திரன்(இலங்கை), மோகனாம்பாள்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்

தசிதா(லண்டன்), செல்வரதி(லண்டன்), லதா(ஜேர்மனி), மஞ்சு(லண்டன்), ஜெயந்தினி(இலங்கை), தேவேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, முருகேசு மற்றும் சண்முகம், சின்னத்தம்பி, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,  பொன்னம்மா, சந்திரமலர், லிங்காதேவி, குணநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நந்தினி, ராகினி, துஷ்யந்தன், விதுரன், வின்சி, மேசிகா, சோபிகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
பேரானந்தம் ,பிரித்தானியா தொலைபேசி: 0442084521286
ரவீந்திரன் ,பிரித்தானியா செல்லிடப்பேசி: 0447909696779
யோகேந்திரன் — இலங்கை செல்லிடப்பேசி: 094777350468
சுகேந்திரன் — ஜெர்மனி, தொலைபேசி: 0491796931747

No comments:

Post a Comment