ஜப்பானில் குளிரூட்டி பொருத்தப்பட்ட உடுப்புகள். இது குறித்த விபரங்களிற்கு இந்த வீடியோயை அழுத்தி பார்வையிடவும். ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று குளிரூட்டி பொருத்தப்பட்ட பான்ற்ஸ், சேட் என்பனவற்றை அறிமுகம் செய்துள்ளது. பற்றரியில் இயங்கும் எடை குறைந்த சிறிய காற்றாடிகள் பொருத்தப்பட்டுள்ள இந்த உடுப்பு கொட்டன், பொலிஸ்ற்றர் துணிகளினால் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அளவுகளில் உள்ள இதன் விலை $206.00 அமெரிக்க டொலர்கள் ஆகும். http://ca.news.yahoo.com/video/air-conditioned-pants-080000450.html
No comments:
Post a Comment