Tuesday, December 7, 2010

க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகின

 2010ம் ஆண்டு ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபெறுகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது. http://www.doenets.lk/  என்ற இணைய முகவரி மூலம் இப்பரீட்சை பெறுபெறுகளை பார்வையிட முடியும்.

No comments:

Post a Comment